காகுத்தன்
ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
காகுத்தன்(பெ)
- ககுத்ஸ்த வமிசத்தில் தோன்றிய இராமன்
- காயுங் கடுஞ்சிலையென் காகுத்தன் வாரானால் (திவ். திருவாய். 5, 4, 3)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- Rama,the hero of the Ramayana, as a descendant of Kakutstha
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- காகுத்தன் கன் னிப்போரில் (கம்பரா. தாடகை. 76)
(இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்[தொகு]
ஒத்த சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +