ஆனைவாயன்கற்றலை
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஆனைவாயன்கற்றலை, பெயர்ச்சொல்.
- ஆனைக்கற்றலை மீன் Umbrina macroptera (விலங்கியல் பெயர்)
- பொருவாக்கற்றலைமீன் Sciaena vogleri (விலங்கியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- 1. A greyish marine fish
- 2. A silvery marine fish
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +