கடிமாலை
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கடிமாலை, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- garland made of fragrant flowers
விளக்கம்[தொகு]
- கடி + மாலை = கடிமாலை...வாசனை மிக்க மலர்களால் தொடுக்கப்பட்ட பூமாலைகள்..முக்கியமாக திருமண நாட்களில் பயன்படுத்தப்படும் மலர் மாலைகள்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடிமாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி