கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
வியலிடம் (பெ)
- அகன்ற இடம்; பூமி
- வியலிடம் கமழ (புறநா. 50).
- அகலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- the wide world
- breadth
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வியலிடம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வியன், வியனுலகம்