பாவகன்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- பாவகன், பெயர்ச்சொல்.
- பரிசுத்தன்
- பரிசுத்தஞ்செய்பவன்
- அக்கினி(பிங். )
- விஷந்தீர்க்கும் வைத்தியன்
- (எ. கா.) விடநகுல மேவினு மெய்ப் பாவகனின் மீளும் (திருவருட்., 57.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Holy person
- Purifier
- Firethe God of Fire
- One who cures poisonous bite
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +