non-discretionary trust
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- non-discretionary trust, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): விருப்புரிமையற்ற அறக்கட்டளை
விளக்கம்
அறக்கட்டளையின் நிதிகளைக் குறிப்பிட்ட பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்பட வேண்டுமெனவும், சேமிப்புகள் எவ்வாறு அமைய வேண்டுமெனவும் வரையறைச் செய்யப்பட்டிருக்கும் அறக்கட்டளை. நிதியினை முதலீடு செய்வதில் அறங்காவளருக்கு எவ்வித விருப்புரிமையும் இருக்காது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---non-discretionary trust--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்