மேலைநெற்றி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மேலைநெற்றி, பெயர்ச்சொல்.
- சிவபிரானது நெற்றிக்கண்
- (எ. கா.) இறைவர்தம் மேலைநெற்றி விழிக்க (தக்கயாகப். 334)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- the third eye of šiva on His forehead
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +