அஷ்டவெச்சம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- அஷ்டவெச்சம், பெயர்ச்சொல்.
- ஊமை செவிடு குறள் கூன் குருடு முடம் உறுப்புமயக்கம் உறுப்பில்பிண்டம் என உடலுக்கு இயற்கையிலுண்டாம் எட்டுவகைக் குறைவுபாடு (R.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- eight natural defects of the body, vz., ūmai, ceviṭu, kuṟaḷ, kūṉ, kuruṭu, muṭam, uṟuppu-mayakkam, uṟuppil-piṇṭam
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +