ஆக்வானம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஆக்வானம், பெயர்ச்சொல்.
- தேவதைகளைப் பிரார்த்தித்து அழைக்கை
- (எ. கா.) ரிஷிகளால் ஆக்வானஞ் செய்யப்பட்ட தேவர்கள் (தக்கயாகப். 248, உரை)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- invocation, as to a deity
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +