property damage
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- property damage, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): பொருள் சேதம், உடைமைச் சேதம்
விளக்கம்[தொகு]
ஒருவரின் கவனக்குறைவால், மற்றொருவரின் அசையாச் சொத்திற்கு, அல்லது தனியுடைமைகளுக்கு ஏற்படும் சேதம் இது போன்ற சேதங்களுக்கு. சேதமுண்டாக்கியவர் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், நிலநடுக்கம், பெருமழை போன்ற இயற்கைக் காரணங்களால் ஏற்படும் சேதங்களுக்கு பாதிக்கப்பட்டவர் இழப்பீடு கோர இயலாது.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---property damage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்