seisin
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- seisin, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): ஒரு சொத்தின் மீது தன் பெயரில் உரிமைச் சாசனம் இருப்பதோடு, அச்சொத்தையும் தன் வசம் வைத்திருப்பதைக் குறிக்கும் பழங்கால சொல் பயன்பாடு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---seisin--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்