மிக்கது
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மிக்கது, பெயர்ச்சொல்.
- மிகுதியாயிருப்பது
- சிறந்தது
- ஒன்றின் மேம்பட்டது
- எஞ்சியது
- அதிக்கிரமச் செய்கை
- வேறானது
- நியாய மற்றது (சது.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- That which is abundant or excessive
- [T. migata.] That which is excellent
- That which is superior
- That with remains, as of food after a meal
- That which oversteps the limits; excess; transgression
- That which is different
- That which is unjust
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +