ముక్కు
தெலுங்கு[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ముక్కు பெயர்ச்சொல் ஒலிப்பு: முக்கு
பொருள்[தொகு]
மொழிபெயர்ப்பு[தொகு]
ஆங்கிலம்
- nose
விளக்கம்[தொகு]
- மூச்சை உள்ளிழுத்து விடவும், மணத்தை நுகரவும் பயன்படும், முகத்தில் உள்ள உறுப்பு....உயிரினங்கள் உயிர்வாழ பிராண வாயுவை உள்ளிழுத்து நுரையீரலுக்கு அனுப்பவும், பின் அங்கிருந்து கெட்ட வாயுவான கரியமல வாயுவை வெளியேற்றவும் இடைவிடாது பணியாற்றிக்கொண்டிருக்கும் முக்கிய உறுப்பு...