முட்டுப்பட்டினி
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- முட்டுப்பட்டினி, பெயர்ச்சொல்.
- கண்டுமுட்டுக் கேட்டுமுட்டுக்களால் நேரிடும் பட்டினி
- (எ. கா.) பறிதலைக்கையர் . . . முட்டுப் பட்டினிகளோடும் . . . பாழிசெல்ல (திருவாலவா. 37, 74)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Fasting to atone for meeting a heretic or hearing about heretics
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +