கையொலியல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கையொலியல், பெயர்ச்சொல்.
- (கை+ஒலியல்)
- பெரும்பாலும் ஐந்துமுழமுள்ளதும் விக்கிரகங்களுக்குச் சாத்துவதுமான சிறிய ஆடை
- கையொலி (தொல். பொ. 1, இளம்பூர.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Small cloth, usually five cubits long, with which idols are clothed
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +