அகமருஷணபாதாளயோகம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அகமருஷணபாதாளயோகம், பெயர்ச்சொல்.
- யோகவகை. மானசதடாகத்தில் அகமருஷணபாதாளயோகம் பண்ணின துர்வாசர் (தக்கயாகப். 552, உரை)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A yōga
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +