அக்கினியோத்திரம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அக்கினியோத்திரம், பெயர்ச்சொல்.
- தினந்தோறும் காலைமாலைகளில் அக்கினி முதலிய தெய்வங்களைக் குறித்துச் செய்யும் ஓம விசேடம் (தக்கயாகப். 112, உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Sacrifice to Agni and certain other deities, performed every morning and evening
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +