அசிதம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அசிதம், பெயர்ச்சொல்.
- வெல்லக்கூடாதது (நாநார்த்த.)
- இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- That which is unconquerable
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +