கடல்படுதிரவியம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கடல்படுதிரவியம், பெயர்ச்சொல்.
- (கடல்+படு+திரவியம்)
- ஓர்க்கோலை, (அம்பர்), சங்கம், பவளம், முத்து,உப்பு, ஆகிய கடலில் தோன்றும் முக்கியமான பொருள்கள். (பிங். )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
<gallery> File:Amber Bernstein many stones.jpg|ஓர்க்கோலை (அம்பர்). File:Conch shell.jpg|சங்கம். File:Parure realizzata per la regina Farida d'Egitto (1934).JPG|பவளம். File:Pearls.jpg|முத்துக்கள். File:SaltMounds.jpeg|உப்பு.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +