புடைபெயர்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- புடைபெயர்தல், பெயர்ச்சொல்.
- நிலை மாறுதல்
- வெளியேறுதல்
- அசைதல்
- தொழிற்படுதல்
- எழுந்திருத்தல்
- (எ. கா.) கனவொடும் புடைபெயர்ந்து (தக்கயாகப். 240)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To change in condition or position; to become topsy-turvy or overturned
- To go beyond; to trangress limits
- To move, change place
- To do an action
- To rise up, get up
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +