surrebutal
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- surrebutal, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): மறுமொழிக்கு மறுப்புரை
விளக்கம்[தொகு]
நீதிமன்ற வழக்கில், வாதியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பிரதிவாதி அளிக்கும் மறுமொழிக்கு எதிராக வாதி அளிக்கும் மறுமொழி
ஒத்தச்சொல்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---surrebutal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்