சுகிர்தல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- சுகிர்தல், வினைச்சொல்.
(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- சுகிர்-தல்
- பஞ்செஃகுதல்
- மயிர் முதலியன வகிர்தல்
- கிழித்தல்
- வடித்தல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To card, as cotton
- To part, separate, as hair, fibres
- To tear, split
- To rub clean and smooth, as a lutestring
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +