வஸ்திராங்கம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- வஸ்திராங்கம், பெயர்ச்சொல்.
- மிக்க அழகான ஆடைகளை அளிக்கும் கற்பகதரு (தக்கயாகப். 757, கீழ்க்குறிப்பு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A kalpaka tree which is said to bestow clothes of surpassing beauty
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + \n