settlor
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- settlor, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): அறக்கட்டளையைத் தோற்றுவிப்பவர்
விளக்கம்[தொகு]
ஒரு அறக்கட்டளையைத் துவக்கி, சொத்துக்களை அதில் சேர்ப்பவர்.
ஒத்தச்சொல்[தொகு]
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---settlor--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்