காந்த விசைக்கோடு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- காந்த விசைக்கோடு, பெயர்ச்சொல்.
- ஒரு தனித்த வடமுனை காந்தப் புலத்தில் வைக்கப்படும்போது அது நகரும் பாதையைக் குறிக்கும்கோடு காந்தவிசைக்கோடு எனப்படும். மிக அதிகமான எண்ணிக்கையில் காந்த விசைக் கோடுகள் வரைவதன் மூலம் காந்தப்புலத்தைப் பற்றி நன்கு அறியலாம்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்