கொட்டு
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- கொட்டு, பெயர்ச்சொல்.
- அடி
- வாத்திய அடிப்பு
- தாளத்தில் அரை மாத்திரைக் காலம்
- தேள் முதலியன கொட்டுகை
- தோண்டு கருவி வகை
- மண்வெட்டி
- மலடி
- கொட்டுகை
- உடல்
- நெற்கூடு
- பிரம்புக்கூடை
- பனந்துண்டு
- வாத்தியம்
- கீழைக்கொட்டுதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +