தசபாரமிதை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்
பொருள்[தொகு]
- தசபாரமிதை, பெயர்ச்சொல்.
- புத்தபதவிக்குரிய, தானம், சீலம், க்ஷமை, வீரியம், தியானம், பிரஞ்ஞை, உபாயம், தயை, பலம், ஞானம் என்ற பத்துக்குணவிசேடங்கள் (மணி. 26, 45, உரை.)... (புத்தத் தத்துவம்)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- The ten transcendental virtues necessary for Buddhahood, viz., tāṉam, cīlam, kṣamai, vīriyam, tiyāṉam, piraññai, upāyam, tayai, palam, ñāṉam.... (புத்தத் தத்துவம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +