கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- மரபுத்தொடர், பெயர்ச்சொல்.
- சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ள முடியாததும் முற்றிலும் வேறுபட்ட பொருளில் வழங்கிவருவதுமான தொடர்.
- idiom : ஆங்கில உச்சரிப்பு - /ˈɪdɪəm/
விளக்கம்[தொகு]
பயன்பாடு[தொகு]
- ‘கம்பிநீட்டு’ என்பது ‘ஓசைப்படாமல் ஒரு இடத்தை விட்டுப் போய்விடுதல்’ என்பதைக் குறிக்கும் மரபுத்தொடராகும்
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
சொல்வளம்[தொகு]
- [[ ]] - [[ ]]
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +