கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
amu
- amu
- அணு நிறை அலகு
விளக்கம்[தொகு]
- அணு அல்லது மூலக்கூறின் நிறையை குறிப்பிட பயன்படும் ஓர் அலகாகும்.
எடுத்துக்காட்டு[தொகு]
- H1 அணுவின் நிறை 1.0078250 amu
- C12 அணுவின் நிறை 12 amu
பயன்பாடு[தொகு]
- புரதங்களின் பயன்பாடு அணு நிறை அலகில் அளக்கப்படுகிறது.