உள்ளடக்கத்துக்குச் செல்

Trans woman

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

Trans woman

திருநங்கை

விளக்கம்

பிறப்பில் மற்றவர்களால் ஆணாக வகைப்படுத்தப்பட்டு, தன்னைப் பெண்ணாக அடையாளப்படுத்தும் ஒரு நபர் “திருநங்கை” என்று அழைக்கப்படுகிறார். தன்னைத் திருநங்கையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர் ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை போன்ற பாலின உறுதிப்பாட்டுச் செயல்முறைகளைக் கட்டாயம் செய்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Trans_woman&oldid=1990534" இலிருந்து மீள்விக்கப்பட்டது