கொடுவை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொடுவை, பெயர்ச்சொல்.
- 5 - 6 அடி நீளம், சற்றே வளைந்த வாய், கண்ணிற்குப் பின்னும் செல்லும் மேல் தாடை உடைய மீன்; Lates calcarifer.
- வாள் முதலியவற்றின் வளைந்த வாய். கொடுவாய்க் குயத்து (சிலப்பதிகாரம். 16, 30).
- குறளை. (பிங்.)
- பழிச்சொல். கன்னிகா காமியெனுங் கொடுவாய் (சீகாழித். கொச்சை.31)
- ஒருவகைப் புலி. [1]
மொழிபெயர்ப்புகள்
- ...ஆங்கிலம்
- ...இந்தி
விளக்கம்
- ...
பயன்பாடு
( மொழிகள் ) |
சான்றுகள் ---கொடுவை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற