बारबार
இந்தி[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: பா3ர்பா3ர்
சொற்பிறப்பு:
- இந்தி மூலம்.-
பொருள்[தொகு]
- बारबार, உரிச்சொல்.
விளக்கம்[தொகு]
- மீண்டும் மீண்டும்---(திரும்பத் திரும்ப)---செய்த செயலையே, பலமுறை செய்வதை बारबार---அடிக்கடி என்றுக் குறிப்பிடுவர்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---बारबार--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi