रोजाना
இந்தி[தொகு]
இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ரோஜாநா
சொற்பிறப்பு:
- உருது/இந்தி
பொருள்[தொகு]
- रोजाना, பெயர்ச்சொல்.
விளக்கம்[தொகு]
- ஒரே வேலையை/விடயத்தை திரும்பத்திரும்ப நாள் தவறாது தொடர்ந்து பிரதி தினமும் செய்யும்போது அதைத் தெரிவிக்க இந்தச்சொல் பயன்படுகிறது...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---रोजाना--- Hindi sabdasagaa + Mahendra Caturvedi