அகங்காரமமகாரங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அகங்காரமமகாரங்கள், பெயர்ச்சொல்.
  1. எதற்கும் 'நான்நான் என்றல் அகங்காரம்
  2. பொருள்களை 'எனது எனது' என்று கூறி, உரிமை கொள்ளுதல் மமகாரம்
  3. ஏனைய அகங்கார மமகாரங்கள் பசுபோதம், தற்போதம் என்று பெயர் பெறும்
  4. பசுபோதம் - ஆன்ம அறிவு
  5. தற்போதம் - இதனை யான் அறிகின்றேன்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகங்காரமமகாரங்கள்&oldid=1895155" இலிருந்து மீள்விக்கப்பட்டது