அக்கப்போர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

அக்கப்போர்

  1. கலகம்
  2. வம்புப்பேச்சு
  3. அலப்புதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. altercation

அக்கப்போர் என்ற வார்த்தை அக்பர் என்ற உருதுச்சொல்லின் தமிழ்வடிவம். அக்பார் என்றால் செய்தி. அக்கறே என்ற கன்னடச்சொல்லே தமிழில் அக்கறை ஆகியுள்ளது. கன்னடத்தில் அக்கறே என்றால் கவனம்.[1]



( மொழிகள் )

சான்றுகள் ---அக்கப்போர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. சுகுமாரன்.கே.2014.ெபாது அறிவுக்களஞ்சியம் ெசன்ைன நர்மதா பதிப்பகம் ப.143
"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கப்போர்&oldid=1704281" இலிருந்து மீள்விக்கப்பட்டது