அக்கினிகணம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அக்கினிகணம், பெயர்ச்சொல்.
- செய்யுண் முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய தீய செய்யுட்கணம்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Metrical foot of nirai-nēr-nirai, considered inauspicious at the commencement of a poem
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +