அக்கிராகியம்
தமிழ்[தொகு]
.(கோப்பு)
பொருள்[தொகு]
- அக்கிராகியம், பெயர்ச்சொல்.
- கொள்ளத்தகாதது.
- புலனாகாதது
- அக்கிராகியமான தேஜோரூபமாம் (சி.சி.பாயி.சிவாக்.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- that which is inadmissible
- that which cannot be perceived
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +