அசுரமந்திரி
பொருள்
அசுரமந்திரி
விளக்கம்
- அசுரர்களின் மந்திரியாக உள்ள சுக்கிரன்.
பயன்பாடு
- ...
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Venus, as minister of the Asuras
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி