அஞ்சுவித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அஞ்சுவித்தல், வினைச்சொல்.
  1. அச்சம் உண்டாக்குதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. instill fear

விளக்கம்[தொகு]

  • ... "அஞ்சுவித்தாய் வஞ்சிக்கொம்பினையே" என்று திருவாசகத்தில் மணிவாசகர் பாடுகிறார். அத்தொடருக்கு "வஞ்சிக் கொம்பினைப் போன்ற உமையை அச்சமுறச் செய்தாய்" என்று பொருள்.

பயன்பாடு[தொகு]

  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)


  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சுவித்தல்&oldid=1988397" இலிருந்து மீள்விக்கப்பட்டது