அடப்பம்வித்து
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- Amygdalus Communis--seed...(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]அடப்பம்வித்து, .
- வாதுமை வித்து
- பாதாம் வித்து
விளக்கம்
[தொகு]- அடப்பம் + வித்து = அடப்பம்வித்து...மிகுந்த ஊட்டச் சத்துக்களைக் கொண்ட இவை உலர்பழங்கள் எனப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று...பாதாம் என்று எல்லாராலும் அறியப்படும் விதைகள்...இவைகளை வறுத்தும் உண்பர்...உடல் ஆரோக்கியத்திற்கான பானம் தயாரிக்க உதவும் பொடியான பாதாம்மால்ட் மற்றும் இனிப்பு உணவுப் பண்டங்களைத் தயாரிக்கப் பயன்படுத்துவர்...இவ்வித்துக்களிலிருந்து பிழியப்படும் எண்ணெய் பலவித உபயோகங்களைக்கொண்டது...
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- almond