அடைகாத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

. வி. வ.வ.

  1. கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல் , பறவைகள் அவயம் காத்தல்
  2. வெளிப்போகாது வீட்டுள் இருத்தல்.

விளக்கம்[தொகு]

பறவைகள் அடைகாப்பதைப் போல் கிடந்த கிடப்பை விட்டோ, வீட்டை விட்டோ வெளிப்படாமல் இருத்தல்; வீட்டை விட்டு வெளிப் போகாத பிள்ளைகளை ஏன் அடை காக்கிறாய்? வெளியே போய் வாயேன் என்பது வழக்காயிற்று.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடைகாத்தல்&oldid=1990081" இலிருந்து மீள்விக்கப்பட்டது