தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...பிறகு மீண்டும் இப்படியே தொடரும்...இந்த வரிசையில் கடைசி வருடமான 60-வது ஆண்டின் பெயர் அட்சய ஆகும்...