கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அட்டுதல்(பெ)
- அடுப்பிலிட்டு சமைத்தல்
மொழிபெயர்ப்புகள்
- one way of cooking
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- வெள்எள் சாந்தொடு புளிப்பெய்து அட்ட (புறநானூறு)
- கீழ்நாள் "அட்ட" பரணிக்கூழ் (கலிங்கத்துப் பரணி 565)