அணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொருள்

(பெ) அணை

மேட்டூர் அணை
 1. நீர்த்தேக்கம்
 2. நீர்க்கரை
 3. உதவி
 4. துயிலிடம்
 5. ஆசனம்
 6. செய்கரை
 7. வரம்பு
 8. படுக்கை

(வி) அணை

 1. தீயை 'அணை'
 2. கட்டியணை
 3. சேர்த்து தழுவு
 4. தழுவு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

பயன்பாடு
அணையில் தண்ணீர் தேங்கியுள்ளது. அணை - dam.
தீ அணைப்பு நிலையம் அருகில் உள்ளது. அணை - cure.
தந்தை மகனை அணைத்து மழிந்தார். அணை - hug.
தீ அணைந்தது. (தன்வினை)
அவன் தீயை அணைத்தான். (பிறவினை)
சொல் வளப்பகுதி

(அனை) - (தணி) - (பிடி)

"http://ta.wiktionary.org/w/index.php?title=அணை&oldid=1284642" இருந்து மீள்விக்கப்பட்டது