அணைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அணைதல், பெயர்ச்சொல்.
  1. படுத்தல்
    அணைவ தரவணைமேல் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருவாய்.)
  2. அவிதல்
    விளக்கணைந்தது
  3. பிறத்தல்
    தவத்தா லணைந்த புதல்வன்
  4. சார்தல்
    அணைந்திது நெஞ்சஞ் சாமலறைவதென் (திருவாலவா+ )
  5. பொருந்துதல்
    பாரணைய வடிதாங்க(திருநூற்.)
  6. புணர்தல்
    கிரதுவினை யணைந்து பெற்றாள் (கூர்மபுராணம் பிருகுவா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to lie down
  2. 2 to be extiguished
  3. to be born
  4. to approach, come near
  5. to touch come in contact with
  6. to copulate with


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணைதல்&oldid=1183118" இலிருந்து மீள்விக்கப்பட்டது