அணைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அணைத்தல் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. embrace, hold, clasp in the arms - தழுவுதல்
  2. switch off, put off, extinguish, quench - அவித்தல். விளக்கணைத்தல்
  3. join, put close to, as earth to a tree - அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான்.
  4. tie, fasten, as animals - கட்டுதல்
  5. tie up in a bunch - கூட்டிமுடித்தல்.
  6. produce - உண்டாக்குதல்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. களிறணைக் குங் கந்தாகும் (நாலடி. 192).
  2. அணைத்த கூந்தல் (திருமுரு. 200).
  3. மம்மரே யணைக்குங் கள் (சேதுபு. திருநாட். 54).

(இலக்கணப் பயன்பாடு)



 :

{{{சென்னைபேரகரமுதலி}}}

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணைத்தல்&oldid=781710" இலிருந்து மீள்விக்கப்பட்டது