அதிதேசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அதிதேசம், பெயர்ச்சொல்.
  1. ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக் கூறுகை
  2. ஒப்புமையா னுணர்த்துகை
    அதிதேச வாக்கியம்(தர்க்கபா. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. extending a rule to an analogous case
  2. explaining the meaning through analogy


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதிதேசம்&oldid=1183211" இலிருந்து மீள்விக்கப்பட்டது