அதுக்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அதுக்குதல், பெயர்ச்சொல்.
  1. அமுக்குதல்
  2. பிசைதல்
    அவ்வயி றதுக்கும் (திருவிளையாடற் புராணம் வன்னியுங்.)
  3. கடித்தல்(கூர்மபுராணம் தக்கன்வே+ )
  4. மெல்லுதல்
    வாயினிலதுக்கிப் பார்த்து (பெரியபுராணம் கண்ணப்ப+ )
  5. வாயிலடக்குதல்
  6. அடித்தல்
    தாளிற மூர்க்க ரதுக்கலின் (சீவக சிந்தாமணி )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to press with the fingers, as a ripe fruit or boil
  2. to squeeze, pinch, as the stomach in grief
  3. to bite, as one's lips
  4. to chew
  5. to stuff into the mouth, like a monkey
  6. to slap with the hand, beat with a stick


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதுக்குதல்&oldid=1183299" இலிருந்து மீள்விக்கப்பட்டது