அத்தமனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அத்தமனம், பெயர்ச்சொல்.
  1. கிரகங்கள் மறைகை அத்தமான முதய மில்லை (ஞானவா.தாசூர.)
  2. அழிவு
    உதயாத்த மனமறிவுக் குளவாகவே (பிரபோத சந்திரோதயம் )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. setting, as of the sun
  2. destruction


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்தமனம்&oldid=1183317" இலிருந்து மீள்விக்கப்பட்டது