அத்துவானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அத்துவானம்(பெ)

  1. பாழ்
  2. பாழ்ங்காடு; பாழிடம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. ruins
  2. desert, desolate place
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அத்துவானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பொட்டல் - பாழ் - பாழிடம் - பாழ்ங்காடு - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=அத்துவானம்&oldid=926989" இலிருந்து மீள்விக்கப்பட்டது